கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி!
#India
#SriLanka
#Festival
Thamilini
10 months ago
இந்தியாவில் பிரமாண்டமாக கொண்டாடப்படும் கும்பமேளா விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர்.
காணாமல் போன தங்கள் உறவினர்கள் பற்றிய தகவல்களைத் தேடி, ஒரு தற்காலிக மருத்துவமனைக்கு வெளியே கலக்கமடைந்த குடும்பங்கள் வரிசையில் நின்றதைக் காண முடிந்ததாக அந்நாட்டு ஊடக்ஙகள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதே நேரத்தில் மீட்புப் பணியாளர்கள் காயமடைந்தவர்களுக்கு உதவி செய்தனர், மேலும் போலீசார் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.
மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்