புலமைப்பரிசில் பரீட்சை - சாதனை படைத்த கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன்

#SriLanka #Student #Examination
Prasu
3 months ago
புலமைப்பரிசில் பரீட்சை - சாதனை படைத்த கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன்

இன்று வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளில் கிளிநொச்சி புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய மாணவன்செல்வன் சத்தீஸ்வரன் டினோஜன் 176 புள்ளிகளைப்பெற்று பாடசாலை மட்டத்தில் முதலாமிடம் கல்விவலயமட்டத்தில் முதலாமிடம் மாவட்ட மட்டத்தில் இரண்டாமிடம் பெற்று சாதனைபடைத்துள்ளார்.

பொதுமக்களுடைய நன்மை கருதி லங்கா4 (Lanka4) ஊடகம் இச்செய்தியை பிரசுரிக்கிறது.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!