காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேலிய அமைச்சரவை!

#SriLanka #world_news
Thamilini
9 months ago
காசா பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு பச்சைக்கொடி காட்டிய இஸ்ரேலிய அமைச்சரவை!

காசா பகுதியில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்திற்கு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

 அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு இன்று பிற்பகல் இது தொடர்பான இறுதி ஒப்பந்தம் முடிவு செய்யப்பட உள்ளது.

மேலும் வெளிநாட்டு தகவல்கள் ஞாயிற்றுக்கிழமைக்குள் பணயக்கைதிகளின் முதல் குழு விடுவிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றன.

மேலதிக செய்திகளை வீடியோவில் அறிவதற்கு இந்த நீல நிற இணைப்பினை கிளிக் செய்யவும்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!