பலத்த காற்றினால் சரிந்த 250 ஆண்டுகள் பழமையான அரச மரம்
#SriLanka
#Tree
#Climate
#Strom
Prasu
1 year ago
நவாலி கிழக்கு ஜே/135 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஞானவைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் நின்ற 250 ஆண்டுகள் பழமையான அரசமரம் ஒன்று பலத்த காற்றினால் குடை சாய்ந்தது.
இதனால் வைரவர் கோயில் முழுமையாகச் சேதம் அடைந்திருந்ததுடன், மதில் சுவரும் சேதமடைந்துள்ளது.
இந்நிலையில், குறித்த மரத்தினை வெட்டி அகற்றும் நடவடிக்கையில் அவ்வூர் மக்கள் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.