மீண்டும் மூடப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையம்
#Japan
#Nuclear
#Fukushima
#Power_Plant
Prasu
1 year ago
ஜப்பானில் கடந்த 2011-ம் ஆண்டு 9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவில் உள்ள ஒனகாவா அணுமின் நிலையம் கடுமையாக சேதம் அடைந்தது.
இதனையடுத்து அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டது. இங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் கடந்த 29ந் தேதி புகுஷிமா அணுமின் நிலையம் திறக்கப்பட்டது.
எனவே விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நியூட்ரான் தரவு தொடர்பான எந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் திறக்கப்பட்ட 5 நாட்களில் புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடப்பட்டது.