மீண்டும் சுவிஸில் திரையிடப்படும் துவாணம் திரைப்படம்!

#Switzerland
Mayoorikka
10 months ago
மீண்டும் சுவிஸில் திரையிடப்படும் துவாணம் திரைப்படம்!

ஈழத்து கவிஞர்களின் முழு நீள திரைப்படமான தூவானம் திரைப்படம் சுவிசில் திரையிடப்பட உள்ளது.

 வைத்தியர் சிவன் சுதன் அவர்களின் நித்திலம் தயாரிப்பில் இந்த திரைப்படம் வெளியிடப்பட உள்ளது.

 எதிர்வரும் நவம்பர் 10 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11:00 மணிக்கு இத்திரைப்படம் வெளியிடப்படுகின்றது.

 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு இலவசம்

images/content-image/2024/1730285145.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!