காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்
#SriLanka
#Kilinochchi
Mayoorikka
1 year ago
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்க அலுவலகம் முன்பாக குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமது காணாமல் ஆக்கப்பட்டோரின் பிள்ளைகளின் படங்களையும் பதாகைகளையும் ஏந்தியவாறு தமது காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி வேண்டி அரைமணித்தியாலங்கள் வரை குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
