சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

#SriLanka
Thamilini
1 year ago
சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

சுவிஸ் இவர்டோன் நகரில் அன்னை பூபதி அம்மா நினைவு தினத்தை முன்னிட்டு உதைப்பந்தாட்ட சுற்றுபோட்டி நடைபெற்று வருகிறது.

இந்நிகழ்வில் அன்னைபூபதி அம்மாவிற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதை தொடர்ந்து போட்டிகள் ஆரம்பமாகின. இதில் வயது வந்தவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


இச்செய்திக்கு பிரதான அனுசரணை
Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4