பாராளுமன்றத் தேர்தலில் மஹிந்த போட்டியிடுவாரா?
#SriLanka
#Mahinda Rajapaksa
Mayoorikka
1 year ago
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச போட்டியிடுவாரா இ்ல்லையா என்பது குறித்து அவரின் முடிவிற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன காத்திருப்பதாக தெரிவிக்கபடுகிறது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில், அடுத்த சில நாட்களுக்குள் ராஜபக்ச தனது முடிவை எடுப்பார் என கட்சி எதிர்பார்ப்பதுடன், அது அறிவிக்கப்பட்டவுடன் அதன்படி செயல்படுவோம் எனவும் கூறினார்.