தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரித்து யாழில் பொதுக்கூட்டம்!

#SriLanka #Jaffna
Thamilini
1 year ago
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளரை ஆதரித்து யாழில் பொதுக்கூட்டம்!

யாழ் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக போட்டியிடும் ரஜீவனுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக விசேட கூட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. 

ஊழலுக்கெதிரான ஜனாதிபதி அநுர குமார அவர்களின் போராட்டத்தில் தாமும் தமது சமூகமும் தோள் நிற்பதாக இக்கூட்டத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டதாக தகவல். 

 தொடர்ச்சியாக போக்குக்காட்டி தமிழ் தேசிய வாதம் பேசும் கட்சிகள் தவறவிட்டவையை, இம்முறை யாழ் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இளைஞர்கள், தமிழ் பேசும் அனைத்து மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற தலைவர் அநுரகுமார அவர்களுடன் இணைந்து செயல்படுவர் என NPP சார்பில் இக்கூட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!