9A சித்தி பெற்று வரலாறு படைத்த ஐயன்கன் குளம் மாகாவித்தியாலய மாணவி

#SriLanka #School #Student #Mullaitivu #Examination
Prasu
1 year ago
9A சித்தி பெற்று வரலாறு படைத்த ஐயன்கன் குளம் மாகாவித்தியாலய மாணவி

முல்லைத்தீவு – துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட மிகவும் பின்தங்கிய கிராம பாடசாலையாகிய மு/ஐயன்கன் குளம் மாகாவித்தியாலயத்தின் பாடசாலை வரலாற்றில் முதன்முறையாக இன்பராசா நிலாயினி என்ற மாணவி 9A சித்தியினை பெற்றுள்ளார்.

 எவ்வித அடிப்படை வசதிகளுமற்ற இக்கிராமத்தில் தந்தையை இழந்த நிலையில் தாயின் வழிகாட்டலின் கீழ் வளர்ந்து இப்பெறுபேற்றினை குறித்த மாணவி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!