மும் மதத்திற்கும் பாலமாக இருக்கும் ராகுல தேரர் அவர்களின் தாயார் இறைபதம் அடைந்தார்
#SriLanka
#Death
#Buddha
#Monk
Prasu
11 months ago

நாடறிந்த பிரபல பெளத்த மத போதகர் கெளரவ பஹவன்தலாவ ராகுல தேரர் அவர்களது அன்புத் தாய் 02.10.2024 அன்று மரணித்து விட்டார்.
உலகெங்கும் வாழும் அனைத்து உள்ளங்களிற்காக பல தர்ம போதனைகளை மேற்கொள்ளக் கூடியவரும் இன,மத, பேதங்களை கடந்து ஐக்கியத்திற்காகவும், இன நல்லுறவிற்காகவும், அயராது உழைத்துக் கொண்டிருக்கும் சிறந்த மனித நேயமிக்க பண்பாளன் ஒருவரை இந்த நாட்டில் பெற்றெடுத்த இந்த தாய்க்கு Lanka4 ஊடகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தினை தெரிவித்துக் கொள்கிறோம்.



