சுவிஸில் கோலாகலமாக நடைபெறும் பரததர்சனா நடன நிகழ்வு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சுவிஸில் லங்கா 4 ஊடக அனுசரணையில் பரததர்சனா நடனாலயத்தின் 20 ஆவது ஆண்டு விழா 06.10.2024 நடைபெறவுள்ளது.
இதன்போது பல கலைநிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், அனைவரையும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே