சாவகச்சேரியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் மரணம்

#Death #Snake #Chavakachcheri
Prasu
1 year ago
சாவகச்சேரியில் பாம்பு தீண்டி இளம் குடும்பஸ்தர் மரணம்

திருணம் செய்து இரண்டு வருடங்களில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பாம்பு தீண்டி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

மானிப்பாய் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணபுரிந்து வரும் குறித்த இளம் குடும்பஸ்தர் வீட்டில் பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார் .

சாவகச்சேரி நூணாவில் வைரவர் கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு வயது பெண் குழந்தையின் தந்தையான வினோத் வயது 29 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் .

 சடலம் சாவகச்சேரி வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது இச் சம்பலம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!