அமெரிக்காவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
                                                        #America 
                                                        #Earthquake 
                                                    
                                            
                                    Prasu
                                    
                            
                                        1 year ago
                                    
                                 
                அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது.
அந்நாட்டு நேரப்படி அதிகாலை ஏற்பட்ட இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.7 பதிவானது.
மலிபு நகரை மையமாக கொண்டு ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
 
                        
                     
                        
                     
                        
                     
                        
                     
                 
                 
                 
                 
                 
                                     
                         
                     
                                     
                                     
                                     
             
                         
                         
                         
                         
                         
                         
             
            