ஐரோப்பாவில் 32 இடங்களை அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க புடின் திட்டம்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
ஐரோப்பாவில் 32 இடங்களை  அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க  புடின் திட்டம்!

ஐரோப்பாவில் 32 இடங்களை அணு ஆயுத ஏவுகணைகள் கொண்டு தாக்க புடின் குறிவைத்திருக்கிறார் என்ற தகவல் கசிந்துள்ளது.

 அவற்றில் மூன்று இடங்கள் பிரித்தானியாவில் உள்ளன என்னும் ரகசிய தகவல் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

பிரித்தானியாவின் Hull என்னுமிடத்திலுள்ள ஒரு தொழிற்சாலை, Cumbria என்னுமிடத்திலுள்ள ஒரு கப்பல் காட்டும் தளம் மற்றும் எடின்பர்கில் உள்ள ஒரு ரகசிய இடம் ஆகியவற்றை அணு ஏவுகணை கொண்டு தாக்க புடின் திட்டம் வைத்துள்ளதாக நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளார்கள். 

The Financial Times என்னும் ஊடகத்திடம் ரஷ்யாவின் திட்டம் குறித்த 29 ஆவணங்கள் சிக்கியதைத் தொடர்ந்து இந்த பயங்கர தகவல்கள் வெளியாகியுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!