தாய்லாந்தின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகள் தெரிவி
#PrimeMinister
#Thailand
#Girl
Prasu
1 year ago
தாய்லாந்து பிரதமர் ஷ்ரட்டா தவீசின் பதவிக்கு காலியாக உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பியூ தாய் கட்சியின் தலைவர் பெய்டோன்டன் ஷினவத்ரா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவின் மகளான இவர், நாட்டின் பிரதமராக பதவியேற்ற இளம் வயது நபர் என்ற சாதனையில் இணைந்துள்ளார்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் தாய்லாந்தின் பிரதமரான ஷினவத்ராவின் தலைமுறையிலிருந்து நான்காவது அரசியல்வாதியும் ஆவார்.