சுஸ்விஸில் புயல் காலநிலை: மக்கள் அவரசமாக வெளியேற்றம்
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
புயல் காலநிலை காரணமாக சுவிட்சர்லாந்தின் பிரியன்ஸ் நகரில் இருந்து 70 பேர் வெளியேற்றப்பட்டனர்.
புயலில் சிக்கி இரண்டு பேர் காயமடைந்தனர். புயலால் கட்டிடங்கள், நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மற்றும் பொது போக்குவரத்து உள்கட்டமைப்புகள் என்பன சேதமடைந்துள்ளன.
மாலை 6.30 மணியளவில் மிலிபாக் ஆற்றில் கரைபுரண்டு ஓடியது. நகரின் பல்வேறு பகுதிகளில் கற்பாறைகளும் மரங்களும் அடித்துச் செல்லப்பட்டன.
மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக, குடியிருப்பாளர்கள் குடிநீரை கொதிக்க வைத்து பயன்படுத்த பரிந்துரைக்கின்றனர்.