தலைவரை சந்தித்தேன் - சுவிஸ் ரகுபதி பகிரங்க அறிவித்தல் : மறுக்கும் குலம் தரப்பு
#Switzerland
#Tamilnews
Prasu
1 month ago
சுவிச்சர்லாந்தில் நடைபெறும் மாபெரும் விளையாட்டுப்போட்டியில் சுவிஸ் கிளை பொறுப்பாளர் மதிப்புக்குரிய திரு ரகுபதி அவர்கள் தேசிய தலைவரை நேரில் சந்தித்ததாக சுவிச்சர்லாந்து மக்களுக்கு பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
சுவிச்சர்லாந்து ஈழத்தமிழர்கள் உட்பட உலகெங்கும் வாழும் ஈழ தமிழர்கள் பெரும் வெற்றி கழிப்பில் சூரிய தேவனின் வருகைக்காக காத்திருக்கின்றர்கள்.