வவுனியாவில் சிறுநீரகங்கள் செயலிழந்த குடும்பத்திற்கு உதவிய ஜீவ ஊற்று அன்பின் கரம்
#SriLanka
#Vavuniya
#House
#.jeevaootru
Prasu
1 year ago

வவுனியா மாவட்டத்தில் கனகராயன்குளம் எனும் பிரதேசத்தில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்த குடும்பத்திற்கு "SQM FOUNDATION" இன் நிதி உதவியோடு ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் அனுசரனையில் பத்து வருட நிறைவினை பூர்த்தி செய்து புதிய அமைப்பு வீட்டு வேலைகள் மிகவும் துரிதமாகவும், அழகாகவும், விவேகமாகவும் நடை பெற்றுக் கொண்டிருக்கின்றன என்பதை மன மகிழ்ச்சியோடு தெரியப்படுத்துகின்றோம்.



