சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேவஸ்தான ஆடி அமாவாசை நிகழ்வு!

#Switzerland #Lifestyle
Mayoorikka
11 months ago
சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேவஸ்தான ஆடி அமாவாசை நிகழ்வு!

சுவிஸ் சூரிச் ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய தேவஸ்தான ஆடி அமாவாசை நிகழ்வு எதிர்வரும் 3.08.2024 அன்று சிறப்பாக இடம்பெறவுள்ளது.

 காலை 10மணியளவில் அபிஷேகத்துடன் ஆரம்பமாகி 12 மணியளவில் விசேட பூஜை இடம்பெறவுள்ளது.

 அத்தோடு ஆடி அமாவாசை விரதம் இருக்கும் அடியவர்களின் தர்ப்பன நிகழ்வு காலை 8 மணிமுதல் செய்வதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன.

images/content-image/2024/07/1722560029.jpg

 ஆடிமாவாசை இருக்கும் அடியவர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து தர்ப்பன நிகழ்வுகளில் பங்கேற்று பிதிர்க் கடனை நிறைவேற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!