நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற இஸ்ரேல் அழைப்பு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்ற வேண்டும் என்று இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் திங்களன்று அழைப்பு விடுத்துள்ளார்.
நேட்டோ உறுப்பு நாடுகளுடன் இந்த விவகாரம் தொடர்பில் தூதர ரீதியாக தொடர்பு கொள்ளவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் துருக்கியை கண்டிக்க வேண்டும் என்றும் நேட்டோ அமைப்பில் இருந்து துருக்கியை வெளியேற்றவும் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.



