சுவிட்சர்லாந்தில் கைவிடப்பட்ட வீடுகள் இலவசமாக வழங்கப்படுமா? : மக்களின் கவனத்திற்கு!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
5 months ago
சுவிட்சர்லாந்தில் வீடுகளை விற்பனை செய்வது தொடர்பில் பல போலியான விளம்பரங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இவ்வாறான விளம்பரங்கள் மூலம் அனுப்பப்படும் லிங்குகளால் சைபர் தாக்குதல்களுக்கு உள்ளாகக்கூடும் என அரசாங்கம் பல எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
குறிப்பாக இவ்வாறான லிங்குகளை கிளிக் செய்வதன் மூலம் உங்கள் தனிப்பட்ட தரவுகள் திருடப்படும் என்பதுடன், பணமோசடிகளும் இடம்பெறும் என அறிவுறுத்தப்படுகிறது.
ஆகவே இவ்வாறான மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என லங்கா4 ஊடகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.