சுவிட்சர்லாந்தில் Rhone நதியில் நீராடச் செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
சுவிட்சர்லாந்தில் Rhone நதியில் நீராடச் செல்பவர்களுக்கு எச்சரிக்கை!

சுவிட்சர்லாந்திலுள்ள Rhone நதியில் குளிக்கவேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Rhone நதியில், வெள்ளம் கரைபுரண்டோடும் நிலையில், நதி நீர் மிக வேகமாக பாய்கிறது. ஆகவே, நீர்மட்டத்தைக் குறைப்பதற்காக அணைகள் திறக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

 இந்த சூழ்நிலையில், நீரோட்டம் எதிர்பாராத வகையில் இருக்கும் என்பதால், நதியில் குளிப்பது மிகவும் ஆபத்து என்று நிபுணர்களும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!