கனடா பொலிஸ் துறையில் இணைந்த இந்திய இளம் பெண்
#Police
#Canada
#Women
#officer
#Indian
Prasu
2 years ago
இந்திய இளம்பெண்ணொருவர் கனடா பொலிஸ் துறையில் இணைந்துள்ளதாக அவரது பெற்றோர் பெருமையுடன் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹர்பிரீத் கௌர், கனேடிய பொலிஸ் துறையில் இணைந்துள்ளார்.
அவர் தற்போது ரொரன்றோ பொலிஸ் துறையில் பணியாற்றிவருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே