இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு இடையில் சந்திப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு இடையில் சந்திப்பு!

இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மற்றும் இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெற்றுள்ளது. 

இந்திய நிதியமைச்சராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்மலா சீதாராமனுக்கு இலங்கை உயர் ஸ்தானிகர் வாழ்த்து தெரிவித்தார்.

 இலங்கைக்கும், இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4