போலி நாணயத்தாள் மற்றும் ஆவணங்களுடன் ஒருவர் கைது

#Arrest #Women #Passport #money #Gampaha
Prasu
1 year ago
போலி நாணயத்தாள் மற்றும் ஆவணங்களுடன் ஒருவர் கைது

கம்பஹா, ஜா - எல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் போலி நாணயத்தாள் மற்றும் போலி ஆவணங்களுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

களனி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கம்பஹா, ஜா - எல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

 சந்தேக நபரிடமிருந்து 5,000 ரூபா போலி நாணயத்தாள், 11 இறப்பர் முத்திரைகள் , போலி தேசிய அடையாள அட்டைகள் , போலி சாரதி அனுமதிப்பத்திரங்கள் மற்றும் போலி கடவுச்சீட்டுகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!