பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ரணில்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
பங்களாதேஷ் பிரதமரை சந்தித்தார் ரணில்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனாவை சில நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதுடில்லியில் சந்தித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.  

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பதவிப் பிரமாண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த சனிக்கிழமை (08.06) நாட்டிலிருந்து புறப்பட்டார். 

அந்த விஜயத்தின் போது இன்று (10) பங்களாதேஷ் பிரதமரை சந்தித்துள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!