ஹர்ஷவிடம் வாக்குமூலம் பெற வேண்டும்! சிஐடி

#SriLanka
Mayoorikka
1 year ago
ஹர்ஷவிடம் வாக்குமூலம் பெற வேண்டும்! சிஐடி

பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு எதிராகக் கூறப்படும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அவரிடமிருந்து வாக்குமூலம் பெற வேண்டுமென குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) அறிவித்துள்ளது.

 இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவுக்கு அறிவித்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!