இலங்கையின் அந்நிய செலாவணியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
வெளிநாட்டுப் பணம் அனுப்புவதில் அதிகரிப்பு காணப்படுவதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மே 2024 இல் வெளிநாட்டுப் பணம் 544.4 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது என்று மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி முதல் மே 2024 வரையிலான மொத்த மதிப்பு 2,624.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2023 ஜனவரி - மே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 11.8% அதிகரிப்பு என மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.