இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா?

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Dhushanthini K
1 year ago
இலங்கையின் உத்தியோகப்பூர்வ கையிருப்பு சொத்துக்கள் எவ்வளவு தெரியுமா?

2024 மே மாத இறுதியில் நாட்டின்  உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் அளவு 5,421 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

ஏப்ரல் 2024 இல் பதிவாகிய $5,471 மில்லியன் இருப்புச் சொத்துக்களுடன் ஒப்பிடுகையில் இது 0.9% குறைவு. 

உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான அந்நிய செலாவணி கையிருப்பு, 5,389 மில்லியன் டொலர்களிலிருந்து 5,367 மில்லியன் டொலர்களாக 0.4% குறைந்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!