உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 10 நிமிடங்களில் தேரர் கைது!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 10 நிமிடங்களில் தேரர் கைது!

வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப தேரர் இன்று (06) பிற்பகல் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 உத்தேச மின்சாரக் கட்டணத்திற்கு எதிராக எதிர்ப்புப் பலகையை ஏந்தியவாறு பாராளுமன்றத்திற்கு அருகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  

உண்ணாவிரதத்தை ஆரம்பித்து சுமார் 10 நிமிடங்களில் தலங்கம பொலிஸ் அதிகாரிகள் வந்து அவரை கைது செய்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!