உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
1 year ago
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு!

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமங்களில் மரம் நடுகை நிகழ்வு இடம்பெற்றூருந்தது.  

செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர் த.தர்மேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொலிஸ் அதிகாரிகள் மதகுருமார்கள் அலுவலக உத்தியோகத்தர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் பிரதேச சம்மேளன உறுப்பினர்கள் விளையாட்டு கழக உறுப்பினர்கள் பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!