உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நிதிமன்றம் தீர்ப்பு

#SriLanka #Court Order #HighCourt #ElectricityBoard
Mayoorikka
1 year ago
உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் தொடர்பில் உயர்நிதிமன்றம்  தீர்ப்பு

உத்தேச மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலத்தின் ஒரு சில ஏற்பாடுகளை நிறைவேற்ற வேண்டுமாயின் மூன்றில் இரண்டு விசேட பெரும்பான்மை ஆதரவுடன், சர்வஜன வாக்கெடுப்புக்கும் செல்ல வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!