ஹட்டன் - கொட்டகலை பகுதிக்கு அருகில் தடம் புரண்ட ரயில்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
ரயில் ஒன்று தடம் புரண்டதால் மலையக ரயில் பாதையின் இயக்கம் தடைபட்டுள்ளது.
ஹட்டன் மற்றும் கொட்டகலை புகையிரத நிலையங்களுக்கு இடையில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதாக மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த அரை விரைவு ரயில் தடம் புரண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.