சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்டார் ஜனாதிபதி!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Thamilini
1 year ago
சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் நலன்களை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது கொழும்பு மற்றும் கொலன்னாவைக்கு கண்காணிப்பு விஜயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.