சீமெந்து விலை குறைப்பு
#SriLanka
#prices
Mayoorikka
1 year ago
50 கிலோ எடையுள்ள சீமெந்து மூட்டையின் விலை 150 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக சீமெந்து நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்த விலை குறைப்பு இம்மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் எனவும், இதன்படி 50 கிலோகிராம் மூட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 2250 ரூபாவாகும் எனவும் சீமெந்து நிறுவனங்கள் மேலும் குறிப்பிடுகின்றன.