போலி இந்திய கடவுச்சீட்டு: இரண்டு இலங்கையர்கள் கைது
#SriLanka
#Arrest
#Crime
Mayoorikka
1 year ago

போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர் கைது போலி இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை அகதிகளுக்கான இந்திய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தயாரித்த இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சந்தேக நபர்களை தமிழகத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



