அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவிய பொலிஸார் : விசேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
#SriLanka
#Tamilnews
#sri lanka tamil news
Dhushanthini K
1 year ago

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக பொலிஸ் விசேட அனர்த்த நிவாரணப் பிரிவொன்றை நிறுவியுள்ளது.
011-242 1820 மற்றும் 011-242 1111 ஆகிய தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மக்கள் அனர்த்த நிவாரண தேவைகளுக்காக அழைக்க முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



