உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

#SriLanka #Ranil wickremesinghe
Mayoorikka
1 year ago
உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை!

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவிகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

 அதன்படி மாவட்ட செயலாளர்களுக்கு நிதியை உடனடியாக ஒதுக்குமாறும் நிதி அமைச்சின் செயலாளருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!