சுவிற்சர்லாந்து பேர்ன் - ஞானலிங்கேச்சுரத்தில் சீனத்தூதராலயத்தின் வருகை

#China #Switzerland #Temple #Embassy #Official #Visit
Prasu
1 year ago
சுவிற்சர்லாந்து பேர்ன் - ஞானலிங்கேச்சுரத்தில் சீனத்தூதராலயத்தின் வருகை

சுவிற்சர்லாந்திற்கு வருகை அளித்திருக்கும் சீன நாட்டு அதிகாரிகளும் இன்று சீனத்தூதரகப் பணியாளர்களும் பல்சமய இல்லத்திற்கும், சைவநெறிக்கூடம் - அருள்ஞானமிகு ஞானலிங்கேச்சுரத்திற்கு வருகை அளித்திருந்தனர்.

சைவநெறிக்கூடத்தால் வருகை அளித்தவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. சிவருசி. தர்மலிங்கம் சசிக்குமார் ஈழத்தமிழ்ப்பாண்பாட்டு முறையில் சீன அதிகாரிகளை வரவேற்றார்.

சுவிற்சர்லாந்து வாழ் சைவத்தமிழர் வாழ்வியலும் சைவநெறிக்கூடத்தின் சாதிமறுப்பு கோட்டாடும், தாய்மொழி தமிழ் கருவறையில் ஒலிக்கும் சீர்திருத்த மீள் எழுச்சியும் சீன அதிகாரிகளுக்கும் எடுத்துரைக்கப்பட்டது.

images/content-image/1715888410.jpg

images/content-image/1715888417.jpg

images/content-image/1715888424.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!