மீன ராசியினருக்கு மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
மீன ராசியினருக்கு மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். பரணி: நினைப்பது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் எதிர்ப்பார்த்த லாபம் உண்டாகி நன்மை அதிகரிக்கும். கார்த்திகை 1: சங்கடம் விலகி சாதனை புரியும் நாள். உற்சாகமுடன் செயல்படுவீர். போட்டியாளர் விலகும் நாள். 

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சியில் முன்னேற்றம் அடைவீர். திறமை வெளிப்படும் நாள்.ரோகிணி: தடைகளைத் தாண்டி வெற்றிபெறும் நாள்.தெய்வ வழிபாட்டில் மனம் செல்லும். எதிர்பார்த்த தகவல் வரும்.மிருகசீரிடம் 1,2: சிந்தித்து செயல்பட்டு லாபம் காணும் நாள். சிரமம் குறையும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செலவு வழியே நன்மையைக் காணும் நாள். பழைய பிரச்னையை இன்று பேசி தீர்ப்பீர்.திருவாதிரை: அலைச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டு செயல்பட்டாலும் செலவு கட்டுக்கடங்காமல் போகும்.புனர்பூசம் 1,2,3: நெருக்கடிகளை சமாளித்து நினைத்ததை சாதிக்கும் நாள். வாகனத்தை மாற்றும் முயற்சியில் ஈடுபடுவீர்.

கடகம்

புனர்பூசம் 4: குலதெய்வ அருளால் நினைத்ததை நிறைவேறும். எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும்.பூசம்: நீடித்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். வழக்கமான செயல் லாபமாகும். யோசித்து செயல்பட வேண்டிய நாள்.ஆயில்யம்: உங்கள் விருப்பம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த வரவு வரும். 

சிம்மம்

மகம்: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் செயல் வெற்றியாகும். தொழிலில் ஏற்பட்ட தடை விலகும்.பூரம்: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். பழைய பிரச்னையில் இருந்து விடுபடுவீர். முயற்சி ஒன்றில் லாபம் காண்பீர்.உத்திரம் 1: கடந்தகால அனுபவங்களைக் கொண்டு செயலில் லாபம் காண்பீர். பொருளாதார நிலை உயரும் நாள். 

கன்னி

உத்திரம் 2,3,4: முயற்சி வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தினர் எதிர்பார்ப்பு நிறைவேறும்.அஸ்தம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உங்கள் முயற்சியில் எதிர்பாராத தடை தோன்றும்.சித்திரை 1,2: சாதகமான நாள். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உங்களுக்கு இருந்த பிரச்னை விலகும். 

துலாம்

சித்திரை 3,4: நேற்றுவரை இருந்த சங்கடம் நீங்கும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.சுவாதி: செயல்களில் குழப்பம் ஏற்படும். வரவு செலவில் விழிப்புணர்வு அவசியம்.விசாகம் 1,2,3: நிதானமாக செயல்பட்டு நன்மை அடையும் நாள்.வழக்கமான பணியில் இன்று எச்சரிக்கை அவசியம். 

விருச்சிகம்

விசாகம் 4: வருமானத்தினால் வளம் காணும் நாள். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும்.அனுஷம்: நெருக்கடிகளை சந்தித்து நன்மை அடையும் நாள். வாழ்க்கைத் துணையின் ஆதரவால் விருப்பம் நிறைவேறும்.கேட்டை: செயலில் வேகம் இருக்கும். அதிர்ஷ்ட வாய்ப்பு தேடிவரும். நினைத்ததை சாதிக்கும் நாள். 

தனுசு

மூலம்: உடல்நிலையில் சிறு பாதிப்பு வரும். உங்கள் நிலையறிந்து நண்பர்கள் உதவி செய்வார்.பூராடம்: பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை செல்வாக்கால் சரிசெய்வீர். உத்திராடம் 1: உங்கள் எண்ணம் நிறைவேறும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருவாய் அதிகரிக்கும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: நெருக்கடி நீங்கும். உறவினர் உதவியால் தடைப்பட்ட செயல்களை செய்து முடிப்பீர்.திருவோணம்: தடைகளைத் தாண்டி வெற்றி பெறுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். அவிட்டம் 1,2: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை கண்டறிவீர்கள். விருந்தினர் வருகை மகிழ்ச்சியை உண்டாக்கும். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். பயணத்தால் லாபம் உண்டாகும். செயல்களில் கவனம் அவசியம்.சதயம்: விழிப்புடன் செயல்படவீர்கள். உங்கள் வேலை முடிவதில் தாமதமாகும். உடலில் இனம்புரியாத சங்கடம் தோன்றும்.பூரட்டாதி 1,2,3: வருவாயில் இருந்த நெருக்கடி விலகும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையால் முயற்சி பலிக்கும். 

மீனம்

பூரட்டாதி 4: திட்டமிட்டு செயல்படுவீர். முயற்சி நிறைவேறும். வியாபாரத்தில் இருந்த பிரச்னைகளை சரி செய்வீர்.உத்திரட்டாதி: மனதில் இனம்புரியாத சங்கடம் தோன்றும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடு தோன்றும்.ரேவதி: உற்சாகமாக செயல்படுவீர். உங்கள் திறமை வெளிப்படும் நாள்.செல்வாக்கு அதிகரிக்கும்.