விருச்சிக ராசியினர் நிதானம் காக்க வேண்டிய நாள் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
1 week ago
விருச்சிக ராசியினர் நிதானம் காக்க வேண்டிய நாள் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: சங்கடம் விலகும் நாள். கவனமுடன் செயல்படுவீர். முயற்சிகள் வெற்றியாகும். பணவரவு அதிகரிக்கும்.பரணி: நினைத்தது நிறைவேறும் நாள். ஈடுபடும் முயற்சியில் வெற்றி காண்பீர். வருமானம் அதிகரிக்கும்.கார்த்திகை 1: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உங்கள் கவனக்குறைவால் சில சங்கடம் தோன்றும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: திட்டமிட்ட செயல் முடியாது. குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளா முடியாமல் போகும்.ரோகிணி: ஆதாயமான நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வியாபாரத்தில் தோன்றிய நெருக்கடி விலகும். வருமானம் திருப்தி தரும்.மிருகசீரிடம் 1,2: முயற்சியால் முன்னேற்றம் காண வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். உங்கள் திறமை வெளிப்படும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: நிதானமுடன் செயல்பட வேண்டிய நாள். எதிர்பாராத செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்.திருவாதிரை: குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். செலவு அதிகரிக்கும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.புனர்பூசம் 1,2,3: செலவுகளால் சங்கடம் உண்டாகும் நாள். பணியாளர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு வெற்றியடையும் நாள். வருமானத்தில் இருந்த தடை விலகும். வராமல் இருந்த பணம் வரும்.பூசம்: நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். பொருளாதார தடை விலகும்.ஆயில்யம்: சங்கடத்தை சந்திப்பீர். உழைப்பிற்கேற்ற வருவாய் வரும். நண்பர்கள் தக்க நேரத்தில் உதவுவர்.

சிம்மம்

மகம்: வியாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். விற்பனையில் லாபம் அதிகரிக்கும், உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.பூரம்: உங்கள் முயற்சி வெற்றியாகும் நாள். உத்தியோகத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். செல்வாக்கு அதிகரிக்கும். உத்திரம் 1: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். தேவையற்ற குழப்பங்களால் மனம் சங்கடம் அடையும். 

கன்னி

உத்திரம் 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு உங்கள் முயற்சியில் வெற்றி காண்பீர். நீண்டநாள் எதிர்பார்ப்பு நிறைவேறும்.அஸ்தம்: அனுசரித்துச் சென்று லாபம் அடையும் நாள். நீங்கள் மேற்கொள்ளும் செயல் வெற்றியாகும்.சித்திரை 1,2: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். தீராமல் இருந்த ஒரு பிரச்னை முடிவிற்கு வரும். 

துலாம்

சித்திரை 3,4: நெருக்கடி ஆளாகும் நாள். எதிர்பார்ப்புடன் நீங்கள் மேற்கொண்ட முயற்சி இழுபறியாகும்.சுவாதி: திட்டமிட்டு செயல்பட்டு தேவையானவற்றை அடைவீர். புதிய முயற்சிகளை இன்று ஒத்தி வைப்பது நல்லது.விசாகம் 1,2,3: முயற்சியில் தடைகளை சந்திக்கும் நாள். போட்டியாளர்களால் நெருக்கடிக்கு ஆளாவீர்கள். 

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பு அதிகரிக்கும் நாள். நண்பர்கள் ஒத்துழைப்புடன் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்.அனுஷம்: நன்மை அதிகரிக்கும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும். கேட்டை: நன்மையை அடைய நிதானம் காக்க வேண்டிய நாள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னை நீங்கும்.

தனுசு

மூலம்: மனதில் இருந்த சங்கடம் நீங்கும், உங்கள் திறமை வெளிப்படும். எதிர்ப்புகள் விலகும்.பூராடம்: உங்கள் செல்வாக்கு உயரும் நாள். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.உத்திராடம் 1: எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள். போட்டியாளர்களால் சில சங்கடம் தோன்றும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: உழைப்பு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் ஆதரவுடன் முயற்சியில் வெற்றி அடைவீர்.திருவோணம்: குரு அருளால் குறை தீரும் நாள். பூர்வீக சொத்து விவகாரத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும்.அவிட்டம் 1,2: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். 

கும்பம்:

அவிட்டம் 3,4: அலைச்சல் அதிகரிக்கும் நாள். திட்டமிடாமல் ஒரு செயலில் ஈடுபட்டு சங்கடத்தை அனுபவிப்பீர்.சதயம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும், செயலில் வெற்றியுண்டாகும். சங்கடம் விலகி சந்தோஷம் காண்பீர்கள்.பூரட்டாதி 1,2,3: அந்நியர்களால் குடும்பத்தில் குழப்பம் ஏற்படும். உடல்நிலையில் கவனம் செலுத்த வேண்டிய நாள். 

மீனம்

பூரட்டாதி 4: உழைப்பால் உயரும் நாள். வேலை பளு அதிகரிக்கும். முயற்சியில் எதிர்பாராத தடை ஏற்படும்.உத்திரட்டாதி: வியாபாரத்தில் இருந்த தடை விலகும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.ரேவதி: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும்.