செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்கும் துலா ராசியினர் - ராசிபலன்

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
2 weeks ago
செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்கும் துலா ராசியினர் - ராசிபலன்

மேஷம்

அசுவினி: கவனமுடன் செயல்பட்டு லாபம் காணும் நாள். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும்.பரணி: வருமானத்தில் இருந்த தடை விலகும். செயல் வெற்றியாகும் நாள். வராத பணம் வரும்.கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அரசியல்வாதிகளுக்கு அதிருப்தி ஏற்படும் நாள்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். உங்கள் முயற்சி இழுபறியாகும். வேலை பளு அதிகரிக்கும்.ரோகிணி: உத்தியோகத்தில் இருந்த பிரச்னை விலகும். உங்கள் விருப்பம் நிறைவேறும். செயல் வெற்றியாகும்.மிருகசீரிடம் 1,2: தொழிலை மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர். 

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: திட்டமிட்ட செயல்களை நிறைவேற்றும் நாள். நண்பர்கள் உதவி உங்களுக்கு உறுதுணையாகும்.திருவாதிரை: பழைய பிரச்னை மீண்டும் தலையெடுக்கும். உழைப்பு அதிகரிக்கும். கவனமுடன் செயல்படும் நாள்.புனர்பூசம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். கூட்டுத்தொழிலில் ஆர்வம் அதிகரிக்கும்.

கடகம்

புனர்பூசம் 4: உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். நேற்றைய சங்கடம் விலகும். வரவேண்டிய பணம் வரும்.பூசம்: உங்கள் முயற்சி இழுபறியாகும் நாள். எதிர்ப்பு அதிகரிக்கும். பணிபுரியும் இடத்தில் செயல்களில் சிரமம் தோன்றும்.ஆயில்யம்: சிறு சிறு நெருக்கடிக்கு ஆளாவீர். நினைத்ததை அடைவீர். 

கன்னி

உத்திரம் 2,3,4: ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். உங்கள் முயற்சி வெற்றியாகும். அஸ்தம்: விழிப்புடன் செயல்பட்டு விரும்பியதை அடைவீர். பணிபுரியும் இடத்தில் உண்டான சங்கடம் விலகும்.சித்திரை 1,2: மறைமுக எதிரிகளைக் கண்டுபிடிப்பீர். குடும்பத்தில் இருந்த பிரச்னை விலகும். 

சிம்மம்

மகம்: உங்கள் விருப்பம் நிறைவேறாமல் போகும். கூட்டுத் தொழிலில் குழப்பம் தோன்றும். நிதானம் தேவை.பூரம்: நண்பர்களுடன் ஏற்பட்ட சங்கடம் விலகும். எண்ணம் நிறைவேறும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.உத்திரம் 1: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். வருமானம் அதிகரிக்கும். முயற்சியை ஒத்தி வைப்பீர்.

துலாம்:

சித்திரை 3,4: முயற்சி நிறைவேறும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.சுவாதி: செலவுகளைக் கட்டுப்படுத்தி சேமிக்கத் தொடங்குவீர். உங்கள் பொறுப்புகள் கூடும். கவனமாக செயல்படுவீர்.விசாகம் 1,2,3: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். 

விருச்சிகம்

விசாகம் 4: உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். தொழில் நிலையில் திருப்தி ஏற்படும். வரவு திருப்தி அடையும் நாள்.அனுஷம்: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். உறவினர்களுக்கும் உங்களுக்கும் ஒரு இடைவெளி ஏற்படும்.கேட்டை: எதிர்பார்த்த தகவல் வரும். குடும்பத்தில் இருந்த சங்கடம் விலகும். 

தனுசு

மூலம்: குடும்பத்தில் சில பிரச்னை தோன்றும். வியாபாரத்தில் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். கவனம் தேவை.பூராடம்: பொது சேவையில் ஈடுபட்டிருப்போர் செல்வாக்கு உயரும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். வியாபாரத்தில் சில பிரச்னை தோன்றும். 

மகரம்

உத்திராடம் 2,3,4: வியாபாரத்தில் வாடிக்கையாளருடன் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொருளாதார நெருக்கடி குறையும்.திருவோணம்: தடைப்பட்டிருந்த வருமானம் மீண்டும் வரும். உங்கள் செயல் எளிதாக நிறைவேறும் நாள்.அவிட்டம் 1,2: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். 

கும்பம்

அவிட்டம் 3,4: உங்கள் செயல்களில் ஏற்பட்ட தடை விலகும். முயற்சி வெற்றியாகும். வரவால் வளம் காணும் நாள்.சதயம்: வியாபாரத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். அலைச்சல் அதிகரிக்கும். போராடி வெற்றிபெறுவீர்.பூரட்டாதி 1,2,3: மனதில் இருந்த குழப்பம் நீங்கும். 

மீனம்

பூரட்டாதி 4: செயல்களில் கவனம் செலுத்த வேண்டிய நாள். கொடுக்கல் வாங்கலில் கவனம் அவசியம். புதிய முதலீட்டை தவிர்ப்பது நல்லது.உத்திரட்டாதி: உங்கள் முயற்சி இழுபறியாகும். வியாபாரத்தில் நெருக்கடி அதிகரிக்கும். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.ரேவதி: நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும்.