காசா மீதான தாக்குதல் : 34 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
காசா மீதான தாக்குதல் : 34 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு!

அக்டோபர் 7 முதல் 34,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காசாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் அக்டோபர் 7 முதல் இஸ்ரேலால் 34,049 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், 76,901 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் 37 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதாகவும், 68 பேர் காயமடைந்ததாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ள நிலையில் புதிய புள்ளிவிவரங்கள் வந்துள்ளன.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பெண் மக்கள் குழந்தைகள் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!