இன்றைய திருக்குறள் (11.03.2024) அறன் வலியுறுத்தல்!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (11.03.2024) அறன் வலியுறுத்தல்!

குறள் : அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை மறத்தலின் ஊங்கில்லை கேடு.  

விளக்கம்: அறநெறியொடு வாழ்வதைக் காட்டிலும் உயிருக்கு நன்மையானதும் இல்லை. அறநெறியைப் போற்றாமல் மறத்தலைக் காட்டிலும் கேடானதும் இல்லை.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!