இன்றைய திருக்குறள் (07.03.2024) நீத்தார் பெருமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (07.03.2024) நீத்தார் பெருமை!

குறள் : அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்குஞ் செந்தண்மை பூண்டொழுக லான்.

விளக்கம்: எல்லா வகையான உயிருக்கும் செம்மையான அருளை மேற்கொண்டு நடப்பதானால், அந்தணர் எனப்படுவோர் அறவோர் என்றழைக்கப்படுகிறார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!