இன்றைய திருக்குறள் (05.03.2024) நீத்தார் பெருமை!

#SriLanka #Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (05.03.2024) நீத்தார் பெருமை!

குறள் : நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.  

விளக்கம்: நிறைவான மொழிகளையே சொல்லும் சான்றோரின் பெருமையை, உலகத்தில் நிலையாக விளங்கும் அவர்களுடைய மறைமொழிகளே காட்டிவிடும்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!