இன்றைய திருக்குறள் (02.03.2024) நீத்தார் பெருமை!

#Tamilnews #sri lanka tamil news
Thamilini
2 years ago
இன்றைய திருக்குறள் (02.03.2024) நீத்தார் பெருமை!

குறள் : ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு உளார்கோமான் இந்திரனே சாலுங் கரி.  

விளக்கம்: ஐம்புலன்கள் மூலமாக எழுகின்ற ஆசைகளை தவிர்த்தவனுடைய வலிமைக்கு, அகன்ற வானுலகின் தலைவனான இந்திரனே போதிய சான்று ஆவான்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!