சுமந்திரன் அவர்களின் தாயார் சற்று முன்னர் இயற்கை எய்தினார்!
#SriLanka
#M. A. Sumanthiran
#TNA
Mayoorikka
1 year ago

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.ஏ சுமந்திரனின் தாயார் கொழும்பில் இன்று(27) காலமானார்.
இந்நிலையில், தாயாரின் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
அதேவேளை இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
இவர் புகழ்மிகு தமிழறிஞர் அதிபர் கரவெட்டியூர் வித்துவான் சுப்பிரமணியம் அவர்களின் மருமகளும் , மதிப்புமிகு மதியாபரணம் ஐயா அவர்களின் துணைவியாரும் , தமிழரசுக்கட்சியின் கௌரவ உறுப்பினரும் சட்ட மூதறிஞர் சனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவர்களின் அன்புத்தாயார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



